கை வலிக்குதே...
உயரதிகாரிகள் தங்களுக்கு வேலை செய்ய நியமிக்கப்பட்ட‘ டவாலிகளை’ தங்களது குடும்பத்திற்கும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கும் கொடுமை எல்லா இடங்களிலுமே நடப்பது சகஜம்தான் போலும்.இங்கே தான் பெற்ற பிள்ளையை பொது இடத்தில் ‘ டவாலியிடம்’ கொடுத்துவிட்டு குழந்தைக்கு உரியவர் கோவிலுக்கள் போய்விட்டார்.அவர் எப்போது வந்து, பிள்ளையை வாங்கி தன் கைவலி தீர்ப்பாரோ என்ற ஆதங்கத்துடன் காத்து நிற்கிறார்.
இடம்:திருமைல
படம்:முருகராஜ்
நன்றி:தினமலர்.காம்

No comments:
Post a Comment