போட்டூன்
தலைப்பு:
உன் முகம் தெரிவது எப்போது?
படவிளக்கம்:
இன்னும் கொஞ்ச நாளைக்கு சச்சின்,அப்புறம் டோனி அதுக்கப்புறம் வீராத் ஹோலிக்கு என்று உன் பின் மண்டையை செதுக்கி குத்தகைக்கு விட்டு அவர்களுக்கு புகழ் வெளிச்சம் தேடிக்கொடுத்து கொண்டு இருக்கும் இந்திய இளைஞனே நீ உன் முகம் காட்டி புகழ் பெறுவது எப்போது,உன்னை நம்பித்தான் 2020-ல் வல்லரசாவோம் என்று சொன்னார் ஒருவர்,சொன்னவர் உன்னை இந்த நிலையில் பார்த்தாரோ என்னவோ இப்போது ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டார்.
நன்றி:தினமலர்.காம்
No comments:
Post a Comment